தூக்குத் தண்டனை மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி- எல்லே குணவங்ச

2 0

இந்த அரசாங்கம் தூக்குத் தண்டனை தொடர்பில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, புதிய அரசியலமைப்பு பணியை திரைமறையில் விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

அரசாங்கம் பிணை முறி மோசடியையும் முடிந்த வரை மக்களின் மனங்களிலிருந்து துடைத்தெறிய முயற்சிக்கின்றது. அதற்கான ஒரு ஏற்பாடாகவும் இந்த தூக்குத் தண்டனையை பார்க்க வேண்டியுள்ளது எனவும் தேரர் கூறினார்.

அரசாங்கம் ஒரே தினத்தில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரவும் முயற்சித்து வருவதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Related Post

மஹிந்த முக்கிய சந்திப்பு  

Posted by - August 15, 2017 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டு எதிர்கட்சியை அங்கத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையே இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்…

அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை -பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - May 20, 2017 0
கொழும்பு நகரில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாரிய நகர மற்றும் மேல்…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – மீட்பு பணிகள் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - April 20, 2017 0
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவை அடுத்த மீட்பு பணிகள் இன்று 7ம் நாளாகவும் தொடர்வதாக, இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.  நேற்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின்…

சம்பூர் அனல்மின்னுற்பத்தி பணிகள் இடைநிறுத்தம் – முதலீட்டில் பாதிப்பில்லை – இந்தியா

Posted by - September 28, 2016 0
சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டம் கைவிடப்பட்டமையானது, இந்தியா இலங்கையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள முதலீடுகளில் தாக்கம் செலுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்தியாவின் வர்த்தகத்துறை ராஜாங்க அமைச்சர்…

10 மாதங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள்

Posted by - November 4, 2017 0
இந்த வருடத்தின் 10 மாத கால பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 517 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று…

Leave a comment

Your email address will not be published.