பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்(காணொளி)

3 0

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல்இ பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார்.

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது என தன்னால் தெரிவிக்கப்பட்டதாகவும்இ அதனை பொலிஸ் மா அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும்இ சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரஇ பிரதி அமைச்சர் நளின் பண்டாரஇ பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரஇ பிரதி அமைச்சர் நளின் பண்டாரஇ பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரையம் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்………

Related Post

33வது முறையாக பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 6, 2017 0
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு 33வது முறையாகவும் இன்று மீண்டும்…

வேண்டாமென்று ஓடியவர் மீண்டும் தெரிவானார் – மானிப்பாய் பிரதேசசபையில் சம்பவம்

Posted by - April 3, 2018 0
கூட்டமைப்பின் குழிபறிப்புக்களால் வலிகாமம் தெற்கு மேற்குப் பிரதேச சபையின் தலைவர்  பதவியை  ராஜினாமா செய்து சென்ற நபர் மீண்டும் அதே பிரதேச சபையின் தலைவராக தெரிவாகியுள்ளார்.

வவுனியாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சி

Posted by - December 13, 2017 0
வவுனியாவிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் தானியக்க இயந்திரத்தை உடைத்து சிலர் கொள்ளையிட முற்பட்டதாக, பொலிஸில் முறையிடப்பட்டது. கடந்த 10ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, அவர்கள்…

மர்ம பொருள் வெடித்ததில் மீனவர் பலி

Posted by - September 1, 2018 0
மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்து சோதனைக்கு உற்படுத்தியபோது மர்ம பொருள் வெடித்ததில் மீனவர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.…

திருகோணமலையில் பாடசாலையை பலவந்தமாக பூட்டிய பெற்றோர்

Posted by - March 17, 2017 0
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அபயபுர ஆரம்பபிரிவு பாடசாலையானது, அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரினால் வாசற்கதவு பூட்டு போடப்பட்டு பலவந்தமாக மூடப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.