டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாதென, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண அதிகரிப்பு அல்லது குறைப்பு குறித்த தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சின் ஆலாசனைக்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ளும் என, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

