மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை கைவிடவேண்டும்- மன்னிப்புச்சபை

2 0

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

40 வருடங்களின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் தனது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்,விதிக்கப்பட்ட மரணதண்டனைகளை மாற்றவேண்டும்,மரணதண்டனையை ஒழிப்பதற்கான ஆரம்பநடவடிக்கையாக அதற்கு உத்தியோகபூர்வ தடைiயை விதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் தினுசிகா திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Post

இலங்கை பெண் மீது இங்கிலாந்தில் தாக்குதல்

Posted by - April 21, 2017 0
இங்கிலாந்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் மீது இனத்துவேச ரீதியான தாக்குதல் நடத்தப்படடுள்ளது. தாம் கேட்ட சிகரட் வகையை வழங்காத காரணத்தினால், இங்கிலாந்தின்…

அரசாங்கத்தில் இணையும் தொண்டா, முத்து, டக்ளஸ்!

Posted by - October 8, 2016 0
நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகையிரதம் மோதி வயோதிபர் பலி!

Posted by - October 28, 2017 0
சிலாபம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (26) மாலை வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் போமுல்லையைச் சேர்ந்த எச்.ரத்நாயக்க (63) என்று தெரியவந்துள்ளது. இவரது…

அம்மா நான் விடுதலையாகி விட்டேன்-லஹிரு மதுசங்க

Posted by - November 22, 2018 0
மாலைதீவு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை ஸ்னைப்பர் என அழைக்கப்படும் லஹிரு மதுசங்க தனது தாயுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த உரையாடலின் போது அவர்,…

ஆளும் – எதிர் கட்சியினருக்கிடையில் சபையில் சர்ச்சை!

Posted by - October 25, 2018 0
மத்தியவங்கி பிணைமுறி ஊழல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு  அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மீண்டும் சபையில் ஆளும், எதிக்கட்சி…

Leave a comment

Your email address will not be published.