பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு-துமிந்த

2 0

கொழும்பின் புறநகர பகுதிகளில் இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அந்த வகையில் கல்கிஸை மற்றும் தெஹிவளை பகுதகளில் சேதமடைந்த வீடுகளுக்கே இவ்வாறு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 264 ஆக அதிகரிப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

மோசடியை மூடிமறைக்க பொலிஸ், ஊடகம் உதவி – ரத்னாயக்க

Posted by - June 6, 2018 0
பிணைமுறி மோசடியை மூடிமறைப்பதற்கு ஊடகவியலாளர்கள், அரச சேவையாளர்கள் மற்றும் பொலிஸாரும் பணம் பெற்றிருக்கலாம் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். இன்று…

முதல்முறையாக இலங்கைப்பெண் அமெரிக்காவில் சாதனை!

Posted by - September 5, 2017 0
இலங்கையின் பிரபல பாடகி  டீஷா பெரேரா அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றின் முன்பக்கத்தில் இடம்பிடித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் வெளியான ரிதமிக் லோன்ஞ் என்ற பத்திரிக்கையின் முன்பக்கத்தில் அவரது…

கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி தொடர்பில் விசாரணை-பொலிஸ் மா அதிபர்

Posted by - September 11, 2018 0
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற இருந்த நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றவியல் விசாரணை பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்து அணியுடனான அடுத்த…

கம்பளை நகரில் வர்த்தகத் தொகுதியொன்றில் தீ விபத்து.!

Posted by - October 22, 2017 0
கம்பளை நகரில் அம்பகமுவ பகுதியில் உள்ள வர்த்தகத் தொகுதியொன்றில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கம்பளை தீயணைப்பு பிரிவினர் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து…

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள்- மஹிந்த சமரசிங்க

Posted by - January 20, 2017 0
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக்…

Leave a comment

Your email address will not be published.