சிறைச்சாலைக்குள் பந்தை வீசிய பெண்ணிற்கு ஆயுள் தண்டனை

2 0

டென்னிஸ் பந்து ஒன்றிற்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிகடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்திற்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளார்.

பொரள்ள, சீவலி மாவத்தையை சேர்ந்த ஹிருனி அல்விஸ் எனும் 33 வயதுடைய திருமணமான பெண்ணிற்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு டென்னிஸ் பந்திற்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வீசியதற்காக சட்டமா அதிபரினால் குறித்த பெண் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் எவ்வித சந்தேகமும் இன்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குற்றவாளியான குறித்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post

முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை நாட்களில் மாற்றம்

Posted by - August 18, 2017 0
ஹஜ் பெரு­நாளை முன்­னிட்டு சகல அரச முஸ்லிம் பாட­சா­லை­க­ளி­னதும் இரண்டாம் தவணை விடு­முறை நாட்­களில் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாட­சாலை அபி­வி­ருத்திப் பிரிவின் சிரேஷ்ட…

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி

Posted by - August 23, 2018 0
எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கணக…

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

Posted by - December 21, 2018 0
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரை பெப்ரவரி 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.  குறித்த பாடசாலை சீருடைக்கான வவுச்சர்…

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ள பசில்

Posted by - October 13, 2017 0
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியாவில் தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் பலி

Posted by - April 20, 2017 0
சாமிமலையில் இருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று நண்பகல் 12.30 மணியளவில் மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

Leave a comment

Your email address will not be published.