எமது கட்சியின் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே-குமார வெல்கம

2 0
நாட்டின் ஆட்சிக்கு எமது கட்சியின் சார்ப்பில் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தான் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று (10) மாலை 6 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றால் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - April 10, 2018 0
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி…

கடந்த வருடம் இலங்கையில் புற்றுநோயினால் 29 ஆயிரத்து 843 பேர் பாதிப்பு

Posted by - February 3, 2019 0
இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக பெண்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு கர்ப்பப்பை புற்றுநோய் எனவும் சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் வைத்தியர் பபா…

ஊழல் மோசடி சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - January 31, 2018 0
லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மாத்திரமல்லாது ஏனைய நீதிமன்றங்களிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் விதமாக சட்டத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரவை…

பொய்யான அரசியல் வாதிகளுக்கு இடமில்லை – பழனி திகாம்பரம்

Posted by - October 14, 2017 0
மலையகத்தில் பொய்யான அரசியல் வாதிகளுக்கு இனி மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். பசறை – கோணகலை தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள்…

புத்தாண்டில் புது மனிதன் பிறக்கிறான்- ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து

Posted by - April 14, 2018 0
இந்த சிங்கள – தமிழ் புத்தாண்டு நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கையர்களுக்கு சமாதானமும், சௌபாக்கியமும் மிக்க இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால…

Leave a comment

Your email address will not be published.