மன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை டொல்பின்

1 0

தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கிய  இராட்சத  டொல்பினை அதிகாரிகள் உடல் கூற்று பரிசோதனை செய்த நிலையில்  புதைத்துள்ளனர்.

தனுஷ்கோடி அருகே முகுந்த ராயர் சத்திரம்  கடல் பகுதியில்  அரியவகை கூன் முதுகு ஓன்கி  இனத்தைச் சேர்ந்த  டொல்பின் ஒன்று  கண் பகுதியில் காயம் அடைந்து இறந்த நிலையில் இன்று  கரை ஒதுங்கியுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் கரை ஒதுங்கிய டொல்பினை கால் நடை வைத்தியர் மூலம் உடற்கூற்று பரிசோதனை செய்த பின் மணலில் புதைத்தனர்.

Related Post

தொலைபேசில் கதைத்தவாறு ரயில் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை

Posted by - February 19, 2019 0
உன்னைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்“ என நண்பருடன் தொலைபேசில் கதைத்தவாறு ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒரு உயிரை மாய்த்துள்ளார். இச் சம்பவம் நேற்றய முன்தினம் இரவு…

கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

Posted by - April 3, 2017 0
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 03-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணி…

வட-கிழக்கு தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைக்கு மலையக மக்கள் பூரண ஆதரவு!

Posted by - October 10, 2016 0
வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு மலையைத் தமிழர்கள் பூரண ஆதரவை வழங்குவார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னன் தெரிவித்துள்ளார்.  கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்து…

எதிர்வரும் 22 இல் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் கலந்துகொள்வார்!

Posted by - January 14, 2017 0
எதிர்வரும் 21ஆம் நாள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள எழுகதமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வாரென தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மருந்தக செயற்பாடு – நீதவான் கடும் எச்சரிக்கை

Posted by - February 25, 2017 0
அனுமதிப் பத்திரம் இன்றி மருந்தகத்தை நடத்தி வந்தமை மற்றும் காலவதியான பரிசோதனைக்கான பொருட்களை வைத்திருந்தவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இதற்கு அமைய குற்றவாளியாக இனம்…

Leave a comment

Your email address will not be published.