தனியார் பவுசர் உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்

314 0

நாளை (01) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தனியார் பெற்றொல் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

பெற்றோல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பெற்றோல் விநியோகத்திற்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment