இலங்கையின் மூத்த கலைஞர் காலமானார்!

205 0

சிரேஷ்ட நாவலாசிரியர், தொலைகாட்சி மற்றும் திரைப்படத் திரை எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சோமவீர சேனநாயக்க காலமானார். 

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment