பல்வேறு குறைபாடுகளை முன்வைத்து நாளை (03) நள்ளிரவு முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு வரை இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் சகல தபால் நிலையங்களிலுமுள்ள தபால் அதிபர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

