ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை (3) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தற்காலிக நிருவாக சபை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்தல் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
நாளைய கூட்டத்துக்கு சில தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

