ஐ.எம்.எப். 252 மில்லியன் டொலரை இலங்கைக்கு கடனாக வழங்க தீர்மானம்

319 0

சர்வதேச நாணய நிதியம் நான்காவது தடவையாக இலங்கைக்கு 252 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் நேற்று (02) இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு இதுவரை 1014 அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment