சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவினால் அதிகரிப்பு

303 0

சமையல் எரிவாயுவின் விலையை இன்று(27) நள்ளிரவு முதல் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு 245.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 1676.00 என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

Leave a comment