புத்தளம் பாலாவி பகுதியில் விபத்து – பெண் பலி, 6 பேர் வைத்தியசாலையில்

236 0

புத்தளம் பாலாவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் புத்தளம் பாலாவி பகுதியை சேந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment