அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

394 0

கண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசோன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment