ஐ.தே.கட்சியை அதிகாரம் மிக்க அதிகாரிகள் சபையினால் நிருவகிக்க தீர்மானம்

267 0

ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளை வினைத்திறனுடன் கூடியதாக முன்னெடுக்க அதிகாரம் மிக்க அதிகாரிகள் சபையொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளை மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் அதிகாரமுள்ள ஒரு செயலாளரை நியமிக்கவும், அவரின் கீழ் ஒரு செயற்குழுவை அமைக்கவும் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

Leave a comment