இளைஞர் ஒருவரை வெட்டிக் கொலை

8 0

வெலிகம, முதுகமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெட்டுக்காயங்களுடன் பாதையில் விழுந்திருந்த இளைஞனை இன்று அதிகாலை பொலிஸார் வலான வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முதுகமுவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் – சட்ட மா அதிபர்

Posted by - September 7, 2018 0
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலை…

மனநல நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - October 10, 2017 0
அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் ஐவரில் ஒருவர் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அழுத்கம – மொரகல்ல பகுதியில் இன்றைய…

தேயிலை தொழிற்சாலைகளை கண்காணிக்க நடவடிக்கை

Posted by - March 17, 2018 0
தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு பூராகவுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படவுள்ளதாக தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார். தற்சமயம் 709 தேயிலைத்…

பொதுச் சுகாதார துறையிலுள்ள ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்- ராஜித

Posted by - September 27, 2018 0
சுகாதாரத் துறையிலுள்ள அதிகாரிகள் 2886 பேருக்கு மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு முன்வைத்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…

கேள்விக்கு பதிலளிக்காது நழுவிய ரவீந்ர விஜேகுணரத்ன

Posted by - March 8, 2019 0
நான் பிணையில் உள்ள ஒரு சந்தேக நபர். என்னிடம் இவ்வாறான  கேள்விகளை கேட்டு என்னை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என முப்படைகளின் அலுவலக பிரதனை அத்மிரால் ரவீந்ர…

Leave a comment

Your email address will not be published.