ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்

6 0

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாறிஜனி ( Ali Larijani) தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கு இந்தவாரம் விஜயம் செய்யவுள்ளது.

இவர்கள் நேற்றையதினம் ஈரானின் தலைநகர் தெஹரானிலிருந்து புறப்பட்டுள்ளனர். வியட்நாமுக்கு சென்றுள்ள இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுதினம் (18) இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

குறித்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ,இருதரப்பு நல்லுறவு தொடர்பிலான விடயங்களை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

Related Post

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படும்- ரணில்

Posted by - July 28, 2017 0
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம், நாளை கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தம் நாளைய தினம் கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி மூலம் வேலைவாய்ப்பு- விஜயகலா மகேஸ்வரன்

Posted by - August 28, 2018 0
கல்விச் சான்றிதழ்கள் இல்லாததால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா…

இந்திய மற்றம் இந்தோனேசிய நிதி அமைச்சர்களுடன் இலங்கை நிதி அமைச்சர் சந்திப்பு

Posted by - June 17, 2017 0
இந்திய மற்றம் இந்தோனேசிய நிதி அமைச்சர்களை, இலங்கையின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துள்ளார். தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 2 ஆவது வருடாந்த…

சட்டவிரோத பணப்பரிமாற்றம் – ஷலில உள்ளிட்ட நால்வருக்கு பிணை

Posted by - November 6, 2017 0
லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி…

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இலங்கையை பாதிக்கும்-விஜேதாச

Posted by - March 1, 2019 0
இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டால் அது எமது நாட்டுக்கும் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஆகையால் எமது நாட்டு…

Leave a comment

Your email address will not be published.