புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 95 மில்லியன் ரூபா வருமானம்

8 0

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து அனைத்து நகரங்களுக்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் பி எச் ஆர் டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பயணிகளின் நலன் கருதி விசேட பஸ் சேவைகள் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தள்ளது.

போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 76 மில்லியன் ரூபாவென சபையின் பிரதி பொது முகாமையாளர் பி எச் ஆர் டி சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்

Related Post

மங்களராமய விகாராதிபதிக்குப் பின்னணியில் மகிந்தராஜபக்ஷ?

Posted by - November 19, 2016 0
“வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை பற்றியும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்கள…

அதிக விலையில் அரிசி – விற்பனை நிலையங்களை சுற்றிவளைக்க உத்தரவு

Posted by - February 3, 2017 0
அதிக விலையில் அரிசியினை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை சுற்றிவளைக்க நுகர்வோர் விவகார சபைக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில்…

பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ரணில்

Posted by - May 4, 2017 0
பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தின் போது, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் எழுப்பிய…

கடந்த மாத்தில் மாத்திரம் 217 கொள்ளைகள்

Posted by - December 15, 2016 0
கடந்த நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் நாட்டின் பல பகுதிகளில் 217 வீடுடைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. கடந்த வருடம்…

தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 25, 2017 0
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published.