இன்றைய அரச தொழில் வாய்ப்புக்கள்

393 0

பதவி: மோட்டார் வாகன சார­திகள் (எளிய மற்றும் பார ஊர்­திகள்)

நிறு­வனம்: கொழும்பு மாந­கர சபை

விண்­ணப்ப இறுதி நாள்: 17.04.2018

பதவி கூட்­டு­றவு அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் (திறந்த)

நிறு­வனம்: மேல் மாகாண பொதுச் சேவைகள்

விண்­ணப்ப இறுதி நாள்: 20.04.2018

மேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 23.03.2018

பத­விகள்: செயற்­திட்ட உத­வி­யாளர், ஆய்வு உத­வி­யாளர்

நிறு­வனம்: ஸ்ரீ ஜெய­வர்த்­த­ன­புர பல்­கலைக்கழகம்

விண்­ணப்ப இறுதி நாள்: 15.04.2018

மேல­திக தக­வல்கள்: www.sjp.ac.lk

பதவி: கிரா­மிய அபி­வி­ருத்தி அலு­வலர் (மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட)

நிறு­வனம்: வட மாகாண பொதுச் சேவைகள்

விண்­ணப்ப இறுதி நாள்: 23.04.2018

மேல­திக தக­வல்கள்:  www.np.gov.lk

பதவி: சமூக சேவைகள் அலு­வலர் (மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட)

நிறு­வனம்: வட மாகாண பொதுச் சேவைகள்

விண்­ணப்ப இறுதி நாள்: 23.04.2018

மேல­திக தக­வல்கள்: www.np.gov.lk

பதவி: ஆய்வு உத­வி­யாளர்

நிறு­வனம்: தேசிய அடிப்­படை ஆய்­வுகள் நிறு­வனம்

விண்­ணப்ப இறுதி நாள்: 18.04.2018

பத­விகள்: சிரேஷ்ட முகா­மை­யாளர், சிவில் பொறி­யி­ய­லாளர், ஊடக அலு­வலர், தனிப்­பட்ட செய­லாளர்

நிறு­வனம்:  இலங்கை துறை­முக அதி­கார சபை

விண்­ணப்ப இறுதி நாள்: 08.04.2018

பத­விகள்: நிர்­வாக அலு­வலர், அலு­வ­லக பியோன்

நிறு­வனம்: துரு­ச­விய நிதியம்

விண்­ணப்ப இறுதி நாள்: 26.04.2018

பத­விகள்: பணிப்­பாளர் (நிர்­வாகம் மற்றும் ஆளணி, பரீட்­சைகள்) பணிப்­பாளர் சபைச் செய­லாளர், கொள்­முதல் அலு­வலர் கணக்குப் பதி­வாளர்,

நிறு­வனம்: தேசிய கல்வி நிறு­வனம் (NIE)

விண்­ணப்ப இறுதி நாள்: 17.04.2018

பத­விகள்: காணி அதி­காரி, சமூகப் பாது­காப்பு அலு­வலர், செயற்­திட்டச் செய­லாளர்

நிறு­வனம்: போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சு

விண்­ணப்ப இறுதி நாள்: 09.04.2018

பதவி: வர்த்­தக அலு­வலர்

நிறு­வனம்: தேசிய நீர்­வ­ழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை

விண்­ணப்ப இறுதி நாள்: 09.04.2018

பதவி: ஆங்­கில பயிற்­று­விப்­பாளர்

நிறு­வனம்: தொழிற் பயிற்சி அதி­கார சபை

விண்­ணப்ப இறுதி நாள்: 10.04.2010

பதவி: தொழி­நுட்ப அலு­வலர்

நிறு­வனம்: மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு

விண்­ணப்ப இறுதி நாள்: 23.04.2018

மேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 23.03.2018

பதவி: சட்ட அலு­வலர்

நிறு­வனம்:  சிறைச்­சா­லைகள் சீர்­தி­ருத்தம், புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து விவ­கா­ரங்கள் அமைச்சு

விண்­ணப்ப இறுதி நாள்: 23.04.2018

மேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 23.03.2018

பதவி: செயற்­றிட்ட அலு­வலர்

நிறு­வனம்: தேசிய உணவு ஊக்­க­விப்பு சபை

விண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018

பதவி: முகா­மை­யாளர் (ஆளணி மற்றும் நிர்­வாகம்)

நிறு­வனம்: இலங்கை சதொச லிமிட்டட்

விண்­ணப்ப இறுதி நாள்: 04.04.2018

பதவி: மொழி­பெ­யர்ப்­பாளர் (சிங்­களம்/ தமிழ்/ ஆங்­கிலம்)

நிறு­வனம்: வெளி­வி­வ­கார அமைச்சு

விண்­ணப்ப இறுதி நாள்: 10.04.2018

பதவி: பிரதி பொது முகா­மை­யாளர் (ஆளணி மற்றும் நிர்­வாகம்) பாது­காப்பு முகா­மை­யாளர்

நிறு­வனம்: இலங்கை கனிம உப்பு லிமிட்டட்

விண்ணப்ப இறுதி நாள்: 09.04.2018

பதவி: காற்றுத் தர சுகாதார மதிப்பீட்டு ஆலோசகர்கள்

நிறுவனம்: மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு

விண்ணப்ப இறுதி நாள்: 06.04.2018

Leave a comment