முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம்

8 0

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கட்சியின் முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தன்னை நியமிக்குமாறு பெரும்பாலானோர் கட்சியின் தலைமையிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Post

எரிபொருள் விலையேற்றத்தின் இலாபம் சட்டைப் பைக்குள்- ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

Posted by - May 20, 2018 0
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடைந்து வரும் 7300 மில்லியன் நஷ்டத்தில் எந்தவித குறைவும் ஏற்பட வில்லையென பெற்றோலியத்துறை பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் டீ.ஜே. ராஜகருனா…

அரசியல் கட்சிப் பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள்-பி.ஹரிஸன்

Posted by - May 17, 2018 0
அரசியல் கட்சிப் பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சமூக வழுவுட்டல் பி.ஹரிஸன் தெரிவித்தார். சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் சார்ந்த 22 தொழிற்சங்க அமைப்புக்களின்…

மின்னுற்பத்தி திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

Posted by - May 9, 2018 0
நீண்டகால மின்னுற்பத்தி திட்டத்துக்கு இன்றைய தினம் (09) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனினும், குறைந்த செலவில் மின்சாரத்தை பெறும்…

பழைய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

Posted by - October 28, 2017 0
பழைய தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும், அவர் தங்களிடமுள்ள அடையாள அட்டைகளைத் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் எனவும்  ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிதாக…

மஹிந்த – மைத்திரி இணைவது தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் !

Posted by - February 12, 2018 0
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அமோக வெயியீட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்…

Leave a comment

Your email address will not be published.