பவுசர் மோதியதில் ஒருவர் பலி

3 0
வத்தளை ஹெந்தலை – எலகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பவுசர் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபரை ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

57 வயதுடைய ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பவுசர் வண்டியின் ஓட்டுனரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் வத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Posted by - February 5, 2018 0
இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை அனுமதிப்பத்திரமின்றி தம்வசம் வைத்திருந்த மூவர் சேருநுவர மஹவெளி காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து…

கூரையில் இருந்து விழுந்து இராணுவ வீரர் பலி

Posted by - August 17, 2018 0
பான்கொல்ல இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர் தாங்கி ஒன்றை சுத்தம் செய்வதற்காக கூரையின் மேல்…

பாரிய மாற்றங்களுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்-அஜித்

Posted by - March 4, 2019 0
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது மாத்திரமல்லாமல் பாரிய மாற்றங்களுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டார். …

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியில் சிறீலங்கா

Posted by - August 16, 2016 0
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியிலேயே சிறீலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தாம­த­ம­டை­வது தொடர் பில் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்புக்கூற வேண்டும்!

Posted by - August 21, 2018 0
மாகாண சபை தேர்தல் தாம­த­ம­டை­வது தொடர் பில் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்புக்கூற வேண்டும் என சுயா­தீன  தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின்  தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய  தெரி­வித்­துள்ளார்.  …

Leave a comment

Your email address will not be published.