அவசரகாலச் சட்டம் நீக்கம்

7 0

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு  கடந்த 7 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது.

குறித்த அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பில் நேற்றிரவு ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது

Related Post

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் யாழ் பொலீஸ் நிலையத்திற்கு அழைப்பு!

Posted by - July 31, 2017 0
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடமாகாணசபை உறுப்பினர்களிடம்  குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் வைத்து  விசரணைகள் மேற்கொள்ள அழைப்பு மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்தும்  வாக்குமூலம்…

பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்த திட்டமும் இல்லை-எஸ்.பி.

Posted by - October 4, 2018 0
பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்த திட்டமும் இல்லை” என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி…

யேர்மனியின் தமிழ்த் திறனுக்கு வெள்ளிவிழா

Posted by - February 27, 2018 0
யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டிகள் இந்த ஆண்டு 25 ஆவது அகவையை நிறைவு செய்தது. யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னைநாள்…

கொக்கைன் போதைப்பொருள் தொடர்பானவிசாரணை அறிக்கை நாளை பிரதமரிடம் கையளிக்கப்படும்-பேராசிரியர் ஆசு மாரசிங்க

Posted by - February 23, 2019 0
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் நாமநாயக்கவால் முன்வைக்கப்பட்ட ‘ கொக்கைன் போதைப் பொருள் ” விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையினை எதிர்வரும் திங்கட் கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்…

விஷ ஊசி ஏற்றப்பட்டதான சாட்சியங்களை இதுவரை தேட முடியவில்லை – சுமந்திரன்

Posted by - September 6, 2016 0
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

Leave a comment

Your email address will not be published.