ஜனாதிபதி தலைமையில் இன்று கட்சி உறுப்பினர்களுக்கு விசேட கூட்டம்

4 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுடன் இன்று (18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் பலரும் சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related Post

வனவிலங்கு அமைச்சு மாத்திரமே விஞ்ஞான ரீதியில் அமைந்துள்ளது- மஹிந்த

Posted by - May 1, 2018 0
அமைச்சரவை மாற்றத்தின் போது விஞ்ஞான ரீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வனவிலங்கு அமைச்சு மாத்திரமே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த அமைச்சை உயிரியல் விஞ்ஞான ரீதியில்…

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது

Posted by - February 2, 2017 0
தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 386 படகுகளில் இந்திய…

பொருத்து வீடுகள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! சுமந்திரன்

Posted by - November 12, 2016 0
இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த விசேட பிரிவு: மத்தும பண்டார

Posted by - September 23, 2018 0
போதைப்பொருள் நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட பிரிவு உருவாக்கப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

யேர்மன் தலைநகரத்தில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் மரம்

Posted by - May 14, 2017 0
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன் அப்பில் மரம் நாட்டப்பட்டது. வலிகள் சுமந்த…

Leave a comment

Your email address will not be published.