“கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்” ரவி கருணாநாயக்க

5 0

கண்டி தெல்தெனிய வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பிலும் இவ்வாறான வன்முறையை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர். எனினும் நாம் அதனை தடுத்து நிறுத்தினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஊடாக நல்லிணக்கத்தை சீர்குலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஸ்திரமான பொறுப்புகூறலின் பிரகாரமே சமூக வலைத்தளங்களை திறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடலங்கவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Post

வத்தளையில் துப்பாக்கிச் சூடு , இருவர் பலி

Posted by - January 13, 2019 0
வத்தளை பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் வத்தளை ஏக்கித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது  இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்…

அரசாங்கத்தின் வருமானம் 959 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

Posted by - December 18, 2016 0
நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்க வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 23 வீதம் அதிகாரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

Posted by - March 21, 2019 0
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று…

சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக செயற்படும் நாடுகளில் இலங்கைக்கு இரண்டாமிடம்- மனுஷ நாணயக்கார

Posted by - July 10, 2018 0
சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக செயற்படும் நாடுகள் மத்தியில் இலங்கை முன்னிலையில் காணப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை, அமெரிக்க இராஜாங்கத்…

Leave a comment

Your email address will not be published.