யாழில் உச்சத்திற்கு போன மீனின் விலை!!

4 0

யாழ்ப்பாணத்தில் மீனின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நிலவும் சீரற்ற கால­நிலை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் அனே­க­மான மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டியை தவிர்த்­தி­ருந்­த­னர்.காற்­று­டன் கூடிய மழை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் யாழ்ப்­பா­ணக் குடா­நாடு மற்­றும் தீவுப்­ப­குதி, வட­ம­ராட்சி போன்ற பிர­தே­சங்­க­ளில் மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டிப்பை தவிர்த்துள்ளனர்.அதி­க­மா­னோர் கரை­வலை மூலமே மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர்.

இதனால் கட­லு­ண­வின் வருகை குறைந்­தும், விலை அதி­க­ரித்­தும் காணப்­படுகிறது.வட­ம­ராட்சிப் பிர­தே­சத்­தில் இருந்து யாழ்ப்பாண நக­ருக்கு எடுத்து வரப்­பட்ட கட­லு­ண­வு­க­ளின் விலை­யும் அதிகரித்­துக் காணப்­பட்­டன.

அதி­க­மா­னோர் கரை­வலை மூலமே மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர். இதனால் கட­லு­ண­வின் வருகை குறைந்­தும், விலை அதி­க­ரித்­தும் காணப்­படுகிறது.வட­ம­ராட்சிப் பிர­தே­சத்­தில் இருந்து யாழ்ப்பாண நக­ருக்கு எடுத்து வரப்­பட்ட கட­லு­ண­வு­க­ளின் விலை­யும் அதிகரித்­துக் காணப்­பட்­டன.அத்­து­டன் பாசை­யூர், குரு­ந­கர், கொட்­டடி, நாவாந்­துறை, கல்­வி­யங்­காடு மீன் சந்­தை­க­ளில் கட­லு­ண­வு­க­ளில் விலை­யும் அதி­க­ரித்­துக் காணப்­பட்­டது குறிப்பிடத்தக்கது.

Related Post

கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மக்கள் அச்சம் : வீடுகள் சேதம்

Posted by - November 15, 2017 0
வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன் சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை இச் சம்பவம்…

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 1, 2017 0
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் கட்டடம் ஒன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையின் வகுப்பறை…

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் !

Posted by - September 4, 2017 0
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன், தாக்கப்பட்டுள்ளார்.

மன்னாரில் விபத்து மூவர் மருத்துவமனையில்…

Posted by - February 13, 2017 0
மன்னார்  நானாட்டான் பிரதான வீதியில்  நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார்  பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நானாட்டானில் இருந்து மன்னார்…

வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்-அருட்சகோதரி நிக்கலா (காணொளி)

Posted by - September 13, 2017 0
வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருவதாக, அருட்சகோதரி நிக்கலா குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

Leave a comment

Your email address will not be published.