கண்டியில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அங்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது(காணொளி)

5 0

கண்டி பல்லேக, தெல்தெனியா பிரதேசங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் திகண மற்றும் தெல்தெனியா பிரதேசங்களில் இடம்பெற்ற கவலரத்தையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம், மீண்டும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Post

அரச அலுவலகங்களுக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் அத்துமீறி நுழையத் தடை

Posted by - June 29, 2017 0
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் உட்பட எந்தவொரு அரச காரியாலயத்துக்குள் நுழைவதற்கும்

அமைச்சரின் வாகனம் மோதியதில் கர்ப்பவதி உட்பட்ட நால்வர் காயம்!

Posted by - April 25, 2017 0
கெப் ரக வாகனமொன்று, மோட்டார் சைக்கியொன்றை மோதியதில், கர்ப்பவதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்குள்ளாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - November 24, 2017 0
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று மஹியங்கனை 17ம் கட்டை வியானா நீரோடையில் வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக…

இலங்கை – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று

Posted by - March 23, 2017 0
ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளார். நேற்று மொஸ்கோ நகரைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு கௌரவ வரவேற்பு…

அர்ஜுன் மகேந்திரனின் கைத்தொலைபேசித் தரவுகள் காணாமல்போயுள்ளன.

Posted by - September 19, 2017 0
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் கைத்தொலைபேசித் தரவுகள் காணாமல்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆணைக்குழுவில் அறிவித்துள்ளனர். மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம்…

Leave a comment

Your email address will not be published.