முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. (காணொளி)

5 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை விடுதி மற்றும் வைத்தியர் விடுதி என்பனவும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

Related Post

சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. (காணொளி)

Posted by - December 14, 2016 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை…

சொந்த மண்ணில் சுதந்திரமின்றி வாழும் முள்ளிக்குளம் மக்கள்

Posted by - May 10, 2017 0
தொடர் போராட்டத்தின் பின்னர் முள்ளிக்குள மக்களிள் குடியமர்த்தப்பட்ட போதும் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார்.

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை(காணொளி)

Posted by - February 6, 2017 0
கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணுகு வழி வசதி வழியின் சரிவுத்தன்மை, மாற்றுத்திறனாளிகள்…

யாழ் தீவகம் படகு சேவையில் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கடற்படை; பொதுமக்கள் அதிருப்தி

Posted by - May 22, 2017 0
குறிகட்டுவானில் இருந்து தீவகங்களுக்கு செல்லும் படகு சேவையில் சுற்றுலாப் பயணிகளுக்கே கடற்படையினர் முன்னுரிமை வழங்குகின்றனர் என்றும்  இச் செயற்பாட்டால் அன்றாடம் பணிநிமித்தம் பயணிக்கும் அரச அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக…

ஜெனீவா மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை.

Posted by - March 3, 2017 0
ஜெனீவாவில் இடம்பெறும் 34வது மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவுள்ளது. மறுசீரமைப்பு பொறிமுறை செயலகத்தின் பொதுசெயலாளர் மானோ தித்தவெல…

Leave a comment

Your email address will not be published.