பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நானும் ஆதரவு

295 0

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தானும் ஆதரவு வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினரின் எதிர்ப்புக்கு முன்னர் இருந்தே தான் உட்பட கூட்டு எதிர்கட்சியினர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர திட்டமிட்டு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment