பிரதேச அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக கயந்த கருணாதிலக

321 0

பிரதேச அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரான கயந்த கருணாதிலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வெளிநாடு சென்றிருப்பதனால் அந்த அமைச்சின் பதில் அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் சரத் பொன்சேகா நாடுதிரும்பும் வரையில் இவர் பதில் அமைச்சராக செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment