நாட்டில் செயற்கையாக மழை பெய்ய வைக்க திட்டம்

13 0

நாட்டின் மின் சக்தி நெருக்கடிக்கு தீர்வாக நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களுக்கு செயற்கை மழையை பொழிவிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் மின்சாரத்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

1980ம் ஆண்டு, இவ்வாறு செயற்கை மழையை பொழிவிப்பது சம்பந்தமாக தாய்லாந்து காப்புறுதி ஒப்பந்தம் பெற்றிருப்பதாக கூறிய அமைச்சர், நாட்டில் சீரான மழையற்ற தன்மை காரணமாக இவ்வாறு செயற்கை மழையை பொழிவிக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

Posted by - August 24, 2018 0
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

வியாழனன்று அவசர அமைச்சரவைக்கூட்டம்

Posted by - December 5, 2017 0
அம்­பாந்­தோட்டை துறை­முகத்தை கைய­ளிப்­பது தொடர்பில் எதிர்­வரும் 7 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை அவ­சர அமைச்­ச­ரவை கூட்­ட­மொன்று நடத்­து­வ­தென கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­நேரம் குறித்த விசேட அமைச்­ச­ரவை…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டம் மே மாதமளவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - March 27, 2017 0
ஏராளமான புதிய சட்டங்களை இவ்வருடத்திலிருந்து அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எனவே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான பதலீட்டு சட்டத்தை எதிர்வரும் மே மாதமளவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில்…

இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள்

Posted by - March 13, 2019 0
 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும்…

10 மாதங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள்

Posted by - November 4, 2017 0
இந்த வருடத்தின் 10 மாத கால பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 517 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று…

Leave a comment

Your email address will not be published.