வெல்லவாய பகுதியில் காட்டுத் தீ – 100 ஏக்கர் தீயில் கருகி நாசம்

15 0

வெல்லவாய, வதிஹெலயாய மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீயினால் சுமார் 100 ஏக்கர் காட்தீடுப்க்கிபகுதி தீக்ரைகிறையாகியுள்ளது.

நேற்று நண்பகலில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை வரையில் 100 ஏக்கர் பகுதி தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தீயை கட்டுப்படுத்த அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாகவே தீ பரவல் ஏறிபட்டிருக்கக்கூம் என குறிப்பிடப்படுகிறது

Related Post

மண்சரிவு எச்சரிக்கை தொடர்கிறது.

Posted by - October 16, 2017 0
6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இரத்தினப்புரி, காலி, மாத்தறை, நுவரெலியா, களுத்துறை மற்றும் கேகாலை…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பேரணி இன்றும் தொடரவுள்ளது

Posted by - July 30, 2016 0
ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணியின் மூன்றாம் நாள் இன்றாகும். இந்த பேரணி, நிட்டம்புவயில் இருந்து இன்று ஆரம்பமாகின்றது. மஹிந்த தலைமையில் கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி…

ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்

Posted by - October 21, 2018 0
இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (20) நாடு திரும்பியுள்ளார். புதுடில்லி விமான நிலையத்திலிருந்து யு.எல். 196 ஆம்…

இறுதி யுத்தத்தில் 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளனராம்!-மஹிந்த ராஜபக்ஷ

Posted by - September 13, 2018 0
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   பாரதிய ஜனதாக் கட்சியின்…

Leave a comment

Your email address will not be published.