வவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவில் சிகரட் விற்பனை முற்றாகத் தடை

6 0

சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்த வவுனியா – சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனை ஒத்திகை பார்க்கும் விதமாக இன்று (20) முதல் அந்தப் பகுதியில் பீடி, சிகரட் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்வதிலிருந்து விற்பனை நிலைய உரிமையாளர்கள் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

மேலும் அதனை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Post

மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் மோட்டார் குண்டுகள்

Posted by - April 16, 2018 0
மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் பருவகால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி…

வாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.!

Posted by - November 16, 2017 0
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் குழுமோதல் சம்பவங்களை  கட்டுபடுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது

Posted by - May 23, 2017 0
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் வடமராட்சியில் கூட்டமைப்பின் மேதினப் பேரணி!

Posted by - May 1, 2018 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து இன்று பிற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்றது. விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில்…

தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் -சித்தார்த்தன்

Posted by - December 9, 2018 0
தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

Leave a comment

Your email address will not be published.