விசேட நீதிமன்றம் அமைக்குமாறு JVP கோரிக்கை

1 0

பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற JVPயின் ஊடகவியலார் மாநாட்டில் கலந்துகொண்டு பிணைமுறி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்துத் தெருப்பிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பாராளுமன்றம் கூடி எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை – திகாம்பரம்

Posted by - September 20, 2018 0
நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை,  தனிஈழம் என்ற கொள்கையில் இருந்ததுமில்லை. எமக்கான அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையையே நாம் கோரி நிற்கின்றோம் என சமூக உட்கட்டமைப்பு மற்றும் மலைநாட்டு…

28 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை

Posted by - June 25, 2017 0
இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 28 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்தியப் பிரதமருக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை – ரணில்

Posted by - September 3, 2017 0
ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்கால சமூகத்தினரை அபிவிருத்தி…

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது தேசிய பேராளர் மாநாடு

Posted by - July 8, 2016 0
பிழையான முகமூடிகளைக்கொண்டுள்ள அரசியல்வாதிகளை இனங்கண்டு மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தவேண்டிய பொறுப்பு இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது…

ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை

Posted by - April 2, 2017 0
ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில், ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் செய்தி சேகரிப்பில்…

Leave a comment

Your email address will not be published.