வாகன ஆசனப்பட்டி, வாயு பலூன் ஜூலை முதல் கட்டாயம்

1 0

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களில் வாகன ஆசனப்பட்டி மற்றும் வாயு கட்டமைப்பு ஜூலை மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆசனப்பட்டி மற்றும் எரிவாயு பலூன் உள்ளிட்ட பயணிகளுக்கான பாதுகாப்பு முறையுடனான யூரோ iv அல்லது அதற்கு சமமான நிலையை உறுதி செய்யப்படாத வாகனங்களுக்கான இறக்குமதி ஜூலை முதலாம் திகதி முதல் தடை செய்யப்படுகின்றது.

இந்த தினத்திற்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் ஆசனப்பட்டி மற்றும் வாயு கட்டமைப்பு இல்லாது கண்டுபிடிக்கப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் இத்தகைய வசதிகள் கொண்ட வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ஆணைக்குழுவில் இருந்து வெளியேற அர்ஜூன் அலோசியஸூக்கு தடை 

Posted by - September 11, 2017 0
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் இருந்து வெளியேற அர்ஜூன் அலோசியஸூக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன்…

வறட்சியால் ஐந்து மாவட்டங்களுக்கு பாதிப்பு

Posted by - January 21, 2018 0
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வறட்சியான காலநிலை காரணமாக இரண்டு இலட்சத்து…

அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறித்து விரைவில் தீர்மானம்

Posted by - July 9, 2016 0
அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகப்பட்ச விலைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அத்தியாவசியப்பொருட்களுக்கு வெட் எனப்படும் பெறுமதிசேர் வரி…

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள் அமைச்சர்களுக்கு வழங்காதீர்கள் -மத்தும பண்டார

Posted by - November 30, 2018 0
 “பொதுச் சேவையிலுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள். ஆனால் அமைச்சர்களுக்கும் அவர்களது அமைச்சுக்கும் சம்பளம் வழங்க வேண்டாம்.” என பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தெரிவித்தார். இன்றைய…

Leave a comment

Your email address will not be published.