எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று!

3 0
நாட்டின் பல பாகங்களில் குளிரான இரவுகளுடனும், விடியல்களுடனும் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனியை அவதானிக்கலாம். ஏனைய பாகங்களில் பொதுவாக சீரான காலநிலை நிலவும்.

வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள்

Posted by - February 27, 2018 0
நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் ,கிழக்கு மாகாணம் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும்…

முச்சக்கர வண்டியொன்றினைத் திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைது!

Posted by - November 27, 2017 0
அகலவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமன்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்றினைத் திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு காணி வழங்க மறுத்த வடக்கு முதலமைச்சர்

Posted by - January 24, 2018 0
வடக்கிலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை பெற்றுத் தருமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை வடக்கு முதலமைச்சர்…

நிதியுதவிகள் தடைப்பட்டமைக்கு ஐ.தே.கட்சியே காரணம் – செஹான் சேமசிங்க

Posted by - November 20, 2018 0
மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, 2019 ஆம்…

தேரரின் ஹிட்லர் கருத்தில் உள்ள மாயை இதுதான்- காவிந்த

Posted by - June 23, 2018 0
கோட்டாப ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரப் போவதாக பொய்யான ஒரு மாயையை நாட்டில் ஏற்படுத்தி விட்டு, வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பதற்கே கூட்டு எதிர்க் கட்சியும் அதன்…

Leave a comment

Your email address will not be published.