பிணைமு​றி விவகார ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு!

405 0

மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், இன்று திங்கட்கிழமையுடன் (20) முடிவடைந்தன.

இவ்வாணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று, ஆணைக்குழு இன்று அறிவித்தது.

Leave a comment