மன்னார் கீரி கத்தர் தேவாலையத்தின் சுற்றுமதில் அமைப்பதற்கு அமைச்சர் டெனிஸ்வரன் உதவி

344 0

14102608_10210196205010719_1471944698248927621_nஅமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடையில் (CBG)  இருந்து மன்னார் கீரி கத்தர் கோவிலுக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான 54 சீமெந்து பொதிகளை இன்று 27.08.2016 வழங்கிவைத்தார்.

குறித்த கோவிலுக்கு சென்ற அமைச்சர் மத வழிபாடுகளில் ஈடுபட்டதோடு அருட்தந்தை அவர்களிடம் ஆசியையும் பெற்றுக்கொண்டார் அதன்போது அருட்தந்தை மற்றும் ஆலய சபையினரிடம் சீமெந்து பொதிகளை கையளித்ததோடு சுற்றுமதிலுக்கான வேலைகளையும் பார்வையிட்டார்.

 

14040002_10210196216611009_1177937941062885536_n

14046061_10210196208610809_4907988429198662157_n

14102622_10210196211290876_2893459852110637209_n