பிபிலை – மெதகம – 15ஆம் கட்டை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தங்க வேலி அடையாளம் தெரியாத சிலரால் அபகரிக்கப்பட்டுள்ளது.
142 தங்க தூண்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.
அவற்றின் பெறுமதி 5 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மெதகம காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

