இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்

423 0

இன்று (8) நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில தொடரூந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

வேத பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடரூந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் தொடரூந்து நிலை பொறுப்பதிகள் ஆகியோரே இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

Leave a comment