இந்திய தடகள விளையாட்டு வீரர் பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி பலி

276 0

இந்தியாவிலிருந்து விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்துகொள்ள இலங்கை வந்திருந்த சிரேஷ்ட இந்திய தடகள விளையாட்டு வீரர் ஒருவர் இன்று (23) நண்பகல் பம்பலப்பிட்டியவில் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ராஜேந்திரன் பனிடாய் (வயது 64) எனும் வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment