புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து- துமிந்த திசாநாயக்க

363 0

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மஹாநாயக்க தேரர்களை சந்தித்து தெளிவுப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment