வெலே சுதாவின் சகோதரன் போதைப் பொருளுடன் கைது

305 0

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சிறிய சகோதரன் தெஹிவளை – கடவத்தை பாதையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து 560 மி.கி. ஹெரோயின் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment