தமிழக மீனவர்கள் கைது

341 0

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இன்று அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கைதுசெய்யப்பட்ட அவர்கள், மன்னார் கடற்படை தளத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment