யாழ்ப்பாண பல்லைக்கழக கலைப்பீட மாணவர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இவர்கள் இன்று காலை முதல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

