கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சென்றவர்கள் வீட்டில் பத்து பவுண் நகை கொள்ளை
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து பவுன் தங்க நகைகளை திருடிய இருவரை நேற்று (24) மாலை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து பவுன் தங்க நகைகளை திருடிய இருவரை நேற்று (24) மாலை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதியில் மஞ்சள் கடவையில் கடந்து சென்ற பெண்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே வீழ்ந்து தலை தரையில் அடிபட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்படட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3000 இலங்கையர்களின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை ஜனவரி 25 மற்றும் 26ம் திகதிகளில் நடாத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏ-380 எனும் பயணிகள் விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வவுனியாவில் நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று, சாரதி இன்றி இயங்கியதால் கார் ஒன்று, நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்றவர்கள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.