ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து

Posted by - January 13, 2017

கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம்: சீனா புதிய திட்டம அறிவிப்பு

Posted by - January 13, 2017

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கண்ணீருடன் விருது பெற்ற துணை அதிபர் ஜோ பிடன்

Posted by - January 13, 2017

அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் துணை அதிபர் ஜோ பிடன் கண்ணீருடன் விருது பெற்றார். ஜோ பிடன் ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவ கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

Posted by - January 13, 2017

சுசீந்திரம் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க குமரிக்கு வரும் நிதின் கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராமங்களில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Posted by - January 13, 2017

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்,காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம்

Posted by - January 13, 2017

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம் நடத்தி வருகிறது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

போகி புகை மூட்டம்: சென்னையில் 19 விமான சேவைகள் தாமதம்

Posted by - January 13, 2017

போகி பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு நகரம் முழுவதும் எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் பனி மூட்டத்துடன் அடர்ந்த புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.

ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Posted by - January 13, 2017

ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேர்மையான விசாரணை -மங்கள சமரவீர

Posted by - January 13, 2017

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமானதும், நேர்மையானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாக லண்டனில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.