கிழக்கிலும் விரைவில் போராட்டம் நடைபெறும்

Posted by - February 4, 2017

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அறிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் உண்மையானவர்களாக செயற்பட வேண்டும்

Posted by - February 4, 2017

வளமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக உண்மையானவர்களாக செயற்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு

Posted by - February 4, 2017

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு பேசினார். அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

கண்விழிகளை வெளியேற்றி பாகிஸ்தான் சிறுவன் கின்னஸ் சாதனை

Posted by - February 4, 2017

பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்த 14 வயது சிறுவன் அகமது அலி. அவன் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்தான்.

பூட்டான் குட்டி இளவரசருக்கு நாளை பிறந்தநாள்

Posted by - February 4, 2017

பூட்டான் குட்டி இளவரசரின் முதலாவது பிறந்தநாளையொட்டி மனதை கொள்ளை கொள்ளும் புதிய புகைப்படம் மற்றும் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் அறிவிப்பு

Posted by - February 4, 2017

அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

Posted by - February 4, 2017

மதுரை அவனியாபுரத்தில் நாளை(5-ந் தேதி), ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடலில் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஒருங்கிணைப்பு இல்லை: கனிமொழி

Posted by - February 4, 2017

கடலில் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஒருங்கிணைப்பு இல்லை என்று கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - February 4, 2017

பதவி பற்றி கவலைப்படாமல் ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.