விடுதலைப்புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட பல்கலைக்கழகம் …..
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் புதுப்பொலிவுடன் இயங்க போவதானது மகிழ்ச்சி தருவதாக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார். அண்மையில் கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்ட பின் வழங்கிய செய்திக்குறிப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, 2002ஆம் ஆண்டு தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசாங்கத்தின் அணுசரணையுடன் சமாதனப் பேச்சுவார்த்தை இடம்பெற்றமையை உலகம் அறியும். இவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் கிளிநொச்சிக்கும் முருகண்டிக்கும் இடையில் குறித்த பல்கலைக்கழகத்தை

